×

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ம் தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக ஆக்கப் பணிகள் குறித்து வரும் ஜனவரி 21ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Duraimurugan ,district secretaries meeting ,DMK , DMK, District Secretaries, Meeting, Announcement
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி