டெல்லியில் யாரை அனுமதிக்கலாம் என டெல்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்க கூடாது என டெல்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும் விவசாயிகள் போராட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தலைநகரில் சட்டம்-ஒழுங்கு காக்கும் பொறுப்பு டெல்லி போலீஸ் கையில் உள்ளது. குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

Related Stories:

>