நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்யுமாறு முறையிட்ட வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>