×

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி !

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு 2 நாள் பயணமாக சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷாவையும் சந்தித்து தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,Modi ,Delhi , Prime Minister Modi, Delhi, Travel, Chief Minister Palanisamy
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...