தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் !

புதுச்சேரி: தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் சந்திராவதி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், ஏழுமலை, தமிழக எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>