செங்கம் அருகே பொங்கலுக்கு செய்த பலகாரத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செங்கம் அருகே பொங்கலுக்கு செய்த பலகாரத்தை நாள் கழித்து சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 14-ம் தேதி செய்த வடை, அதிரசம் போன்றவற்றை உள்கொண்ட யாஷினி(6), ஹரி(4) இறந்தனர். நாள்பட்ட உணவை சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்ததா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

Related Stories:

>