ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என அறிவிப்பு !

சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பிற கட்சிகளில் சேரலாம். வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் ரஜினியின் ரசிகர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>