புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியுள்ளது.  மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Related Stories:

More