சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியை அறிமுகம் செய்தார் அக்கட்சி தலைவர் சரத்குமார்

சென்னை: சென்னையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியை அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க கட்சி அலுவலகத்துக்கு வெளியே மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது.

Related Stories:

>