வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்.: புதுச்சேரி சட்டப்பேரவை முன் பாஜக-வினர் போராட்டம்

புதுச்சேரி: வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பேரவை முன் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தி வருகினறனர்.

Related Stories:

>