நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் 300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன், மகன்லால் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: