கும்மிடிப்பூண்டி அருகே டயர் தொழிற்சாலையில் தீ விபத்து !

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டயர்கள் கொழுந்து விட்டு எரிவதால் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து, 4 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>