பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன.: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி

சென்னை: பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>