நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு மட்டுமே லேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது என கூறியுள்ளது. 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை வந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>