செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி ரூ.7.80 லட்சம் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி ரூ.7.80 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அம்முனிவர் என்ற இடத்தில் நண்பருடன் கைப்பில் சென்ற மதுக்கடை மேலாளர் ஜரேஷை தாக்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் மேலாளர் சுரேஷ்குமார், அவரது நண்பரை தாக்கி பணத்தை எடுத்து தப்பினர்.

Related Stories:

>