×

பொன்னுசாமி மறைவு முத்தரசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்னுசாமியின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்னுசாமி(82) நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துவதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Mutharasan ,Ponnusamy ,death , Mutharasan mourns Ponnusamy's death
× RELATED பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக்...