×

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 19,90,759-ஆக உள்ளது. இதுவரை, கொரோனாவால் 50,738 பேர் உயிரிழந்த நிலையில் 18,86,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : Maharashtra ,state , Maharashtra, Corona
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...