நாடு முழுவதும் இதுவரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை

சென்னை: நாடு முழுவதும் இதுவரை  2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2847 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 282 பேர் போட்டுக்கொண்டனர். அதிகபட்சமாக ஆந்திராவில் 308, தமிழகத்தில் 165, கர்நாடகாவில் 64 அமர்வுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>