ஜன.20ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ஜனவரி 20ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு பேருந்து நிலையங்களில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

Related Stories:

>