சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் அண்ணாமலை என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏரியில் மூழ்கி உயிரிழந்த அண்ணாமலை உடலை தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>