பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? காங். எம்.பி. கேள்வி

சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>