×

காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தகவலின் பேரில் மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பொன் நகர் முருகன் வீதியில் வசிக்கும் பாலாஜி என்பவர் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

Tags : Karaikudi , Karaikudi, girl, sexual harassment, investigation
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்