திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார செயலர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை ஆய்வு செய்த நிலையில் செலுத்திக் கொண்டார்.

Related Stories:

>