ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் வாஷிங்கடன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் அரைசதம் விலாசினர். 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அணியை சுந்தரும், தாக்கூரும் சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

Related Stories:

>