ஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில்களில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் மேலும் 3,642 பேருக்கு தொர்ப்பு இருப்பதாக பாதிரியார் வாக்குமூலம் அளித்தனர்.ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோயில் கோபுரம், சிலைகள் சேதப்பட்டுப்பட்டு வந்தது.

Related Stories:

More
>