சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மான் மற்றும் பறவைகளை வேட்டையாட முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு ஏர் கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.30,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>