கோயில் பணியாளர்களுக்கு போனஸ் இல்லை

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்க கடந்த வாரம் அப்போதைய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத கோயில் பணியாளர்களுக்கு மட்டுமே பொங்கலுக்கு முன்பு போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட யாருக்கும் போனஸ் வரவில்லை.

Related Stories:

>