நாடு முழுவதும் இன்று 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories:

>