உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 25 மாடுபிடி வீரர்கள், 14 காளை உரிமையாளர்கள் 12 பார்வையாளர்கள், 1 பெண்  என மொத்தம் 52 பேர் காயம் அடைந்துள்ளதாக விழாக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்

Related Stories:

>