×

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரிப்பு

டெல்லி: பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 118 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : victims ,India , Increase in the number of victims of the transmitted corona infection in India to 118
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்