சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கோவடியாவுக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கோவடியாவுக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புனே, சூரத் வழியாக கோவாடியா செல்லும் புதிய ரயில் சென்னையில் ஞாயிறு தோறும் 10.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகாலை 3 மணிக்கு கோவாடியாவை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

>