சிராவயலில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நிறைவு

காரைக்குடி: சிராவயலில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் 46 பேர் காயமடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் காயமடைந்த 13 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>