திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் பஞ்சு மூட்டைகள், நூல், இயந்திரங்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நூற்பாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 2 மணி நேரமாக தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

Related Stories:

More
>