பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்: விஜய்சேதுபதி

சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>