×

திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை உள்பட 5 முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டன திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரை 9 பேர் மட்டுமே தடுப்பூசி போடா முன்பதிவு செய்துள்ளனர்.


Tags : corona vaccination camps ,places ,district ,Trichy , Establishment of corona vaccination camps at 5 places in Trichy district
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!