டெல்லியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக ஒரு விமானம் ரத்து

டெல்லி: டெல்லியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. விமான சேவையை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒரே ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: