கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 16,977 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,42,841-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,52,093-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,79715 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,158 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,977 பேர் குணமடைந்துள்ளதாகவும், 175 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>