ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!!

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார். தற்போது உணவு இடைவெளை நடைபெற்று வருகிறது. உணவு இடைவெளை முடிந்த உடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.

Related Stories:

>