பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, பண்டிகையை மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடினர்.

Related Stories:

>