பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் 180வது பிறந்தநாள் விழா

கூடலூர்: பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுக்கின்  180வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தேனி மாவட்டம், கூடலூர் அருகே, லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து செலுத்தினார். இதை தொடர்ந்து பல்வேறு கட்சியினர், விவசாயிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மணி மண்டபத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர்.

Related Stories:

>