புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது. வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>