பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. குதிரையாறு அணை நிரம்பியதால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Related Stories:

>