மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கமல்ஹாசன் தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர்கிங் பிறந்த நாளில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி, ஒளி பரவட்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: