6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை.: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் நாளை 166 இடங்களில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>