×

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 5-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 5-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். ஜனவரி 23-ம் தேதி படகுகளில் கருப்பு கோடி ஏற்றி கச்சத்தீவை நோக்கி பயணம் செல்வதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தாதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Rameswaram ,boat fishermen ,strike , Rameswaram key boat fishermen on indefinite strike for 5th day
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...