ஆனந்த விஹார், சிங்கு எல்லையில் கடும் பனிமூட்டம்: 14 ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆனந்த விஹார், சிங்கு எல்லையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. கடும் பனிமூட்டத்தால் 14 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

>