×

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளது. முன் பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின்பு அனுமதி சீட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கு 75 வீரர்கள் களமிறங்கி விளையாடவுள்ளனர்.


Tags : Commencement ,examination ,Palamedu Jallikkat , Initiation of medical examination for the players participating in Palamedu Jallikkat
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...