மத்திய அரசுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி என்பது பற்றி முடிவு.: ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய அரசுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மாஸ்க், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அது தவறு என அவர் கூறியுள்ளார். 

Related Stories:

>