கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா ரத்து

யாழ்ப்பாணம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் வருடாந்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>