×

அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது.: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

சென்னை: அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது என்று சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. மேலும் முதல்வர் பழனிசாமிக்கு ஆளுமை உள்ள; அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக வளர்ச்சி அடையும் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,nationalism ,Kurumurthy ,Tughlaq ,Tamil Nadu , Without AIADMK there would have been no spirituality and nationalism in Tamil Nadu .: Tughlaq teacher Kurumurthy
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...